Previous
Previous Product Image

Jataka Tales

Original price was: ₹50.00.Current price is: ₹47.50.
Next

சிரிக்கவும் சிந்திக்கவும் தெனாலி ராமன் கதைகள்

Original price was: ₹80.00.Current price is: ₹76.00.
Next Product Image

வில் வீரன் அர்ஜுனன்

Original price was: ₹70.00.Current price is: ₹66.50.

Author: இரா. சீனிவாசன்
Category: Children's Book, Mythology
Tags: Archery, Arjuna, Mahabharata, Pandavas
Add to Wishlist
Add to Wishlist

அர்ஜுனனின் வீரத்தையும் வாழ்க்கையின் உன்னததருணங்களையும் புத்திசாலித்தனத்தையும்  உணர்வுபூர்வமாக விவரிக்கும் நூல்.

SKU: 9788195596058 Categories: , Tags: , , , Publisher:

Description

வில் வீரன் அர்ஜுனன்  மஹாபாரதத்தின்  வீரதீரன்  அர்ஜுனனின்  வாழ்க்கையை  முழுமையாகக்  கூறும் சிறப்பான பயணம். அவருடைய பிறப்பிலிருந்து இறப்பு வரை, வாழ்வின் முக்கியமான சம்பவங்கள் மற்றும் குருக்ஷேத்திரப் போரில் அவர் வகித்த முக்கியமான பாத்திரம் இந்த நூலில் விரிவாக விவரிக்கப்படுகிறது.

குரு த்ரோணாசாரியரிடம் வில்வித்தையை பயில்வது முதல் த்ரௌபதி சயம்பரத்தில் வெற்றி பெறுவது வரை, வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் அர்ஜுனன் எதிர்கொண்ட சவால்களையும் வெற்றிகளையும் இந்த புத்தகம் பதிவு செய்கிறது. பாண்டவர்களின் பெருமை, அர்ஜுனனின் வீரம், திறமை மற்றும் பக்திஎல்லாமும் விரிவாக விவரிக்கப்படுகின்றன.

புராணக் கதைகளை விரும்புவோருக்கு இதோ ஒரு அற்புதமான படைப்பு! அர்ஜுனனின் வீரத்தையும் வாழ்க்கையின் உன்னத தருணங்களையும் புத்திசாலித்தனமாக உணர்வுபூர்வமாக விவரிக்கும் நூல்வில் வீரன் அர்ஜுனன்!

Additional information

Book Titleவில் வீரன் அர்ஜுனன்
Authorஇரா. சீனிவாசன்
PublisherKK Publication
CategoryChildren's Book, Mythology
SubjectsArchery, Arjuna, Mahabharata, Pandavas
SKU9788195596058
ISBN978-81-955960-5-8
Stock99
Pages

104

Language

Tamil

KK Code

KK29

Reviews

There are no reviews yet.

Be the first to review “வில் வீரன் அர்ஜுனன்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping