Description
இந்த புத்தகத்தில் 900க்கும் மேற்பட்ட தமிழ் விடுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன, மேலும் தமிழ் அகரவரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளதால் தேடுவதும் பயிலுவதும் எளிதாக இருக்கும்.
பள்ளி மாணவர்களுக்கும் பெரியவர்களுக்கும் சிந்தனைத் திறனை வளர்க்கவும், மொழிப் புலமை அதிகரிக்கவும் இந்தப் புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ் அறிவைத் தூண்டும் வித்தைகள் இதோ உங்கள் கைக்குள்! புத்திசாலிகளுக்கு சவால் – வித்தவித்தமான விடுகதைகள்!
Reviews
There are no reviews yet.